ஆத்தூர் தொகுதியில் பெயர் நீக்கத்தில் கலெக்டர் முறைகேடு
Nov 30 2025
17
திண்டுக்கல் ர், டிச.1-
ஆத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் வாக்காளர் நீக்கத்தில் முறைகேடு நடந்துள்ளது என்று அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றம் சாட்டி உள்ளார்.
ஆத்தூர்.
தொகுதிக்குட்பட்ட சின்னாளப்பட்டி பேரூராட்சியில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி நடக்கிறது. இதில், பெயர் விவரங்கள் சரிபார்க்கும் பணியில் ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது 26வாக்குச்சாவடிகளில் 7 ஆயிரத்து 227 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதன் பின்னணியில் தாசில்தார் முத்துமுருகன், கலெக்டர் சரவணன் உள்ளனர் என்று திண்டுக்கல்லில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றச்சாட்டு பேட்டி அளித்தார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?