ஆரணி வட்டம் அழகு சேனை கிராமத்தில்20ஆம் ஆண்டு அருள்தரும் ஸ்ரீ ஐயப்பன் ஆலய திருவிழா.
Nov 22 2025
155
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டம் அழகு சேனை கிராமத்தில் 20 ஆம் ஆண்டு அருள் தரும் ஸ்ரீ ஐயப்பன் ஆலய திருவிழா நவம்பர் 22 காலை நடைபெற்றது. தலைமை இராம. தூ மணிவண்ணன் இணை ஆணையர் (பணி நிறைவு) வணிகவரித்துறை சென்னை.
முன்னிலை பி. செல்வம் குருசாமி, ஏ ஜி மூர்த்தி துனை ஆட்சியர்( பணி நிறைவு),
8.30-10.30- யாகசாலை, கணபதி ஹோமம்,மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்.
11.00 உற்சவர் தர்ம சாஸ்தாவிற்கு புனித நன்னீராட்டுதல்.
11.30 நெய் அபிஷேகம், தீபாராதனை
1.00 ஊஞ்சல் தாலாட்டு, மற்றும் அன்னதானம் வழங்குதல்.
ஊர் பொதுமக்கள் ஜயப்ப பக்தர்கள் இளைஞர்கள் கலந்து கொண்டார்கள். வெகு சிறப்பாக இவ்விழா நடைபெற்றது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?