Uncategorized
இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கு இரண்டாம் பருவம் பயிற்சி தொடக்கம்.
Oct 10 2025
108
தூத்துக்குடி
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் வழிகாட்டுதலின் பேரில் இல்லம் தேடிக்கல்வி தன்னார்வலர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான பயிற்சி தூத்துக்குடி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஜின் பேக்டரி வைத்து நடைபெற்றது. மாவட்ட உதவி திட்ட அலுவலர் திரு.முனியசாமி கருத்துரைகளை வழங்கினார். பயிற்சிகளை மாநில கருத்தாளர்கள் ஆசிரியர்கள் மு.க.இப்ராஹிம் மற்றும் பரத் ஆகியோர் வழங்கினார்கள். இல்லம் தேடிக்கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அனிதா ஏற்பாடு செய்திருந்தார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%