உக்கல் மடாவளம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலில் பால சன்னியாசி லோகேஸ்வர சரஸ்வதி சுவாமிகள் வழிபாடு:

உக்கல் மடாவளம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலில் பால சன்னியாசி லோகேஸ்வர சரஸ்வதி சுவாமிகள் வழிபாடு:


செய்யாறு அடுத்த உக்கல் மடாவளம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.


ஆலய குரு சங்கர் குருஜி யாக வேள்வி வழிபாடு ,அதனைத் தொடர்ந்து மூலவரான அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தார்.


பின்னர் பால சன்னியாசி லோகேஸ்வரர் சரஸ்வதி சுவாமிகள் பிறந்தநாள் முன்னிட்டு அம்பாளுக்கு ஆரத்தி வழிபாடு நடத்தினார். அதனைத் தொடர்ந்து சிறப்பு அன்னதானம் கோயில் நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்டது.


திரளான பக்தர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%