உங்களை
மற்றவர்களுடன் ஒப்பிடுவதை தவிர்க்க.! உங்கள்
குறைகளை ஏற்று கொள்ளுங்கள்!
உங்கள் பலம் பலவீனத்தை சமமாக
பாருங்கள்!
உங்களை தாழ்வாகவும் உயர்வாகவும் நினைப்பதை தவிர்!
திறமையை நம்பி செயலில் ஈடுபடுதல்!
தோல்வியை கண்டு துவண்டு போகாமல் முன்னேற்றத்திற்கான படி கட்டாக பார்ப்பது!
உங்கள் தனித்துவத்தை அங்கிகரிங்கள்!
மனம் அமைதி பெறும்!
மனதைப் பொறுத்துதான் உடம்பு!

பெ.திருமுகம்
மணமேல்குடி.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%