தென்காசியில் தனியார் மருத்துவமனை சார்பில் உலக நீரிழிவு தினம் விழிப்புணர்வு தினமாக நடத்தப்பட்டது. திராவிடர் கழக தென்மண்டல அமைப்பாளர் டேவிட் செல்லத்துரை நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். திமுக மருத்துவரணி துணை அமைப்பாளர் மருத்துவர் அன்பரசன் வரவேற்றார். மருத்துவர் செல்வரங்கராஜ் நீரிழிவு பற்றியும், மருத்துவர் தமிழரசன் நீரிழிவு நோய் வருமுன் காப்போம் குறித்தும். மருத்துவர் கவுதமி தமிழரசன் நீரிழிவு நோயின் சித்த மருத்துவம் குறித்தும் பேசினர். பொதுமக்களுக்கு இலவசமாக ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு உடனுக்குடன் ஆய்வு செய்யப்பட்டு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%