ஒரு கிலோ பூ, ஒரு கிலோ இரும்பு

ஒரு கிலோ பூ, ஒரு கிலோ இரும்பு

ஆசிரியர்: "ஒரு கிலோ பூ, ஒரு கிலோ இரும்பு. இதுல எது கனம் அதிகம்?"


மாணவன்: "இரும்பு சார்."


ஆசிரியர்: "அடே லூசு.!! எப்படிடா? இரண்டின் எடையும் ஒன்று தானே ?"


மாணவன்: "நான் இல்லைங்கிறேன். சார்."


ஆசிரியர்: "இப்போ நீ நிரூபிக்கலைன்னா, உன்னை வெளுக்கப்போறேன் பாரு..!


மாணவன்: "ஓகே சார். இப்போ உங்க மண்டை மேல நான் ஒரு கிலோ பூவை வீசுறேன்.

அப்பறம் ஒரு கிலோ இரும்பையும் வீசுறேன். அப்புறம் நீங்களே சொல்லுவீங்க எது கனம்னு."


ஆசிரியர்:!!!!!

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%