செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
கடந்த 5 வருடங்களாக மாம்பாக்கத்தில் உள்ளSBIOA யூனிட்டி என்கிளேவ் அப்பார்ட்மெண்டில் நவராத்திரி விழா
Sep 23 2025
94
கடந்த 5 வருடங்களாக மாம்பாக்கத்தில் உள்ளSBIOA யூனிட்டி என்கிளேவ் அப்பார்ட்மெண்டில் நவராத்திரி விழா கோலாகலமாக நடந்து வருகிறது.
இன்று நவராத்திரி விழா ஸ்லோகங்கள் பாடல்கள் நடனம் என பிரமாதமாக நடந்தேறியது.
இங்கு 21 பிளாக்குகளில் 1875 வீடுகள் 15 மாடி அடுக்கு குடியிருப்புகளாக அமைந்துள்ளது.
அதில் பத்து வீடுகள் செலக்ட் செய்து ஒரு நாள் ஒரு வீட்டில் என் பத்து நாட்கள் மகளீர்கள் இணைந்து ஸ்லோகம் ஆடல் பாடல் நடனம் என நிகழ்சிகள் நடத்துவது மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%