செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
கந்தசஷ்டி திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை
Oct 09 2025
51
திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்தசஷ்டி திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து தூத்துக்குடி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று அனைத்து துறை அலுவலர்களுடன் கலெக்டர் இளம்பவகத் ஆலோசனை நடத்தினார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%