கம்போடியா-தாய்லாந்து மோதல் : பேச்சுவார்த்தை நடத்தும் சீனா

கம்போடியா-தாய்லாந்து மோதல் : பேச்சுவார்த்தை நடத்தும் சீனா



கம்போடியா-தாய்லாந்துக்கு இடையே அமைதியை ஏற்படுத்த சீனாவின் ஆசிய விவகாரங்களுக்கான சிறப்புத் தூதர் டெங் சிஜூன் கம்போடியா சென்றுள்ளார். இரு நாடுகளும் அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும். பிரச்சனைகளுக்கு அமைதியான முறையில் தீர்வு காண சீனா தொடர்ந்து உதவும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பின் சார்பாக திங்கட்கிழமை (டிச.22) ஒரு சிறப்பு சந்திப்பு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%