news Breaking News
clock

மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் தலைவருக்கு வாழ்த்து

மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் தலைவருக்கு வாழ்த்து



மயிலாடுதுறை , பிப் , 06 -

மயிலாடுதுறை காமராஜர் மாளிகையில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியால் மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் தலைவராக புதிதாக நியமனம் செய்யப்பட்ட கொள்ளிடம் வி.ஆர்.எஸ்.பானுசேகர் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் இலக்கிய அணியின் மாநில பொதுச் செயலாளர் மயிலாடுதுறை கவிஞர். எஸ். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் புதிய தலைவர் பானுசேகர் அவர்களுக்கு கதராடை அணிவித்து வாழ்த்துக்கள் கூறினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News