செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
கயத்தார் வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்த 76 வது ஆண்டு விழா

தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்த 76 வது ஆண்டு விழாவில் கலெக்டர் இளம் பகவத் பேசினார்.பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டு, கடந்த கல்வி ஆண்டில் 10 மற்றும் 12 வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%