செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
கலைமாமணி நடிகர் எஸ்எஸ் சிவசூரியன் நூற்றாண்டு தொடக்க விழா
Nov 15 2025
82
சென்னையில் நடந்த கலைமாமணி நடிகர் எஸ்எஸ் சிவசூரியன் நூற்றாண்டு தொடக்க விழாவில் திமுக அமைப்புச்செயலாளர்ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு அணிதி தலைவர் டிகேஎஸ். இளங்கோவன்,தென்னிந்திய நடிகர் சங்கத்தலைவர் நாசர்,நடிகர் இளவரசு,எழுத்தாளர் செல்லத்துரை, சிவசூரியன் மகனும், வீட்டு வசதி வாரியத் தலைவருமான பூச்சி முருகன் மற்றும்நடிகர்,நடிகைகள் பங்கேற்றனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%