செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
கல்வி கண் திறந்த கர்மவீரர் காமராஜர் ஐயா அவர்களின் 123 ஆம் பிறந்தநாள்
Jul 15 2025
14

கரிசல்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று அகத்தியர் அன்னதான் அறக்கட்டளையின் சார்பாக கல்வி கண் திறந்த கர்மவீரர் காமராஜர் ஐயா அவர்களின் 123 ஆம் பிறந்தநாள் முன்னிட்டு அனைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கும் கல்வி உபகரணங்கள் நோட்டு பேனா பென்சில் ரப்பர் வழங்கப்பட்டது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%