கவிதை நூல் வெளியீட்டு விழா

கவிதை நூல் வெளியீட்டு விழா


புதுக்கோட்டை, செப்.22-

புதுக்கோட்டையில், தமிழ்ச் சங்கம் சார்பில் கவிஞர் யாழிசை மணிவண்ணன் குழுவினர் எழுதிய கவிதை நூல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

சங்கத்தின் தலைவர் தங்கம் மூர்த்தி தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ கவிதைப்பித்தன் கவிதை நூலை வெளியிட்டுப் பேசினார்.

கவிஞர் ஸ்டாலின் சரவணன், வாசகர் பேரவைச் செயலாளர் எஸ்.விஸ்வநாதன், சங்கத்தின் செயலாளர் மகாசுந்தர் உள்ளிட்டோர் பேசினர்.

சங்கத்தின் துணைச் செயலாளர் பீர்முகமது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சங்கத்தின் பொருளாளர் கருப்பையா, கவிஞர் வம்பனார் அன்பழகன் பங்கேற்றனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%