செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
கார்த்திகை மாத சோமவாரம் 108 சங்குகள் சிறப்பு பூஜை.......
Dec 02 2025
75
கடலூர் மாவட்டம் புவனகிரி டிசம்பர் -2 ஆர்ய வைஸ்ய ஸ்ரீ பாண்டுரங்கர் பஜனை மடத்தில் கார்த்திகை மாதம் சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்குகள் பூஜை வேத மந்திரங்கள் ஒலிக்க, ஹோமங்கள் வளர்த்து, பாட்டுகள் பாடி, பிரசாதம், நெய்வேத்தியங்களுடன் மகாதீபாரதனையும் நடைபெற்றது.ஆர்ய வைஸ்ய ஆண்கள், பெண்கள் அனைவரும் சங்கு பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. வெகு சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தார்கள். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%