கார் மின்கம்பத்தில் மோதி 2 பெண்கள் உட்பட 4 பேர் காயம்

கார் மின்கம்பத்தில் மோதி 2 பெண்கள் உட்பட 4 பேர் காயம்



இராஜபாளையம்,  விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் - தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உள்பட 6 பேர் ஒரு காரில் கேரள மாநிலத்தில் இருந்து இராஜபாளையம் நோக்கி வந்து கொண்டி ருந்தனர். நள்ளிரவில் ஓட்டுநர் கண்ணயர்ந்ததால் சாலையின் வலது புறமுள்ள ஒரு மின்கம்பத்தில் மோதியது. இதில் முன்பக்கம் அமர்ந்த இருவருமே பாதுகாப்பு கவசத்தால் உயிர் தப்பினர். பின்னால் அமர்ந்திருந்த 2 பெண்கள் உட்பட நான்கு பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பி னர். இதுகுறித்து இராஜபாளையம் தெற்கு மின்வாரிய உதவி பொறியாளர் விசாரணை மேற்கொண்டு மின்கம்பம் சரி செய்யப்பட்டது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%