கீழச்சீவல்பட்டி அருகே விராமதியில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம்

கீழச்சீவல்பட்டி அருகே விராமதியில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம்

சிவகங்கை மாவட்டம் கீழச்சீவல்பட்டி அருகே விராமதியில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் சிறப்பாக நடைபெற்றது. சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சிறிய காளைகள் பிரிவில் 6 ஜோடிகளும், நடுத்தர காளைகள் பிரிவில் 6 ஜோடிகளும், பெரிய காளைகள் பிரிவில் 18 ஜோடிகளுமாக மொத்தம் 30 ஜோடி காளைகள் பங்கேற்றன.போட்டியில் வெற்றி பெற்ற காளைகளுக்கும் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%