செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
கீழ்பாக்கத்தில் காஞ்சிபுரம், அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில் சார்பில் தொடங்கப்படவுள்ள செவிலியர் கல்லூரி
Nov 06 2025
36
சென்னை, கீழ்பாக்கத்தில் காஞ்சிபுரம், அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில் சார்பில் தொடங்கப்படவுள்ள செவிலியர் கல்லூரி அமையவுள்ள இடத்தினை அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு செய்தார். இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%