செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
கீழ்பென்னாத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருவண்ணாமலை மாவட்ட கல்வி அலுவலர் திருமதி ஜோதிலட்சுமி அவர்கள் திடீர் ஆய்வு
Jul 21 2025
70

திருவண்ணாமலை மாவட்டம் ஜூலை 21.07.2025 கீழ்பென்னாத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருவண்ணாமலை மாவட்ட கல்வி அலுவலர் திருமதி ஜோதிலட்சுமி அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சிறப்புரையாற்றினார். மற்றும் பதிவேடுகளையும் ஆய்வு செய்தனர். இப்பள்ளி தலைமை ஆசிரியர் பிரசன்னா அவர்கள், ஆசிரியர்கள், ஆசிரியைகள், மாணவர்கள் அனைவரும் வரவேற்றனர். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%