குடவாசலில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது

குடவாசலில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது




திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்ட மன்ற தொகுதி குடவாசல் வடக்கு ஒன்றியம் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அதிமுக பூத் கமிட்டி கூட்டம் திருவாரூர் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சரும் நன்னிலம் சட்ட மன்ற தொகுதி எம்எல்ஏவான ஆர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது குடவாசல் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் செருக்குடி S.ராஜேந்திரன் மற்றும் குடவாசல் ஒன்றிய துணை பெருந்தலைவர் MR சண்முகா (எ) தென்கோவன் மற்றும் பூத் கமிட்டி பொறுப்பாளர் ரயில் பாஸ்கர் தகவல் தொழில் நுட்ப பிரிவு தஞ்சை மாவட்ட செயலாளர் விக்னேஷ் இணை செயலாளர் சசிகுமார் மற்றும் ஏராளமான அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகளும் அதிமுக தொண்டர்களும் கிளை கழக செயலாளர்கள் கலந்து கொண்டனர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%