செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
குன்னூர் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது
Jul 15 2025
183
குன்னூர்,ஜூலை.16--
கர்மவீரர் காமராஜரின் 123-வது பிறந்தநாள் விழா குன்னூர் நகர காங்கிரஸ் சார்பில் நேற்று நடந்தது. நகரத் தலைவர் ஆனந்தகுமார் தலைமையிலும், வட்டாரத் தலைவர் பிக்கட்டி சுப்பிரமணி,அரிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கட்சியின் மூத்த நிர்வாகி பார்வதி அம்மாள் நேரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். அலுவலகத்தில் நிர்வாகிகள் மது மற்றும் ஜானகிராமன் ஆகியோர் கொடியேற்றி வைத்தனர்.இதனைத் தொடர்ந்து கட்சியினர் ஊர்வலமாக சென்றனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%