
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் குழிப்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாளையொட்டி கல்வி சீர் வழங்கும் கல்விச் சீர் திருவிழா நடைபெற்றது.
நிகழ்வில்
இயற்கையை காப்போம் தலை மையகம் நிறுவனர் தாமோதிரன் ஆறுமுகம் ரமேஷ் தலைமையிலான குழுவினர் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் மரகன்றுகளை வழங்கினர். நிகழ்வில் வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுநர் முனுசாமி பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் நந்தினி துணை தலைவர் கண்ணாயிரம் இல்லம் தேடி கல்வி ஆசிரியர்கள் விஜயசாந்தி அம்பிகா திவ்யா கல்வியாளர் சிங்காரி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
ஆசிரியை விஜயலட்சுமி நன்றி தெரிவித்தார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%