ஒற்றையாய் காற்றில் அலைகிறது ஒரு கேள்வி.
உலகம் முழுவதற்குமான கேள்வி ஓயாது நெஞ்சில் உறுத்திக் கொண்டே இருக்கிறது பிரபஞ்சத்திடம் வினவும் கேள்விக்கு பதில் இல்லை அடங்காத ஆசைகள்
நிறைவேறாத கனவுகள் வாழ்வின் துக்கம், அலட்சியம் அவமானம் என்ற அனைத்திற்குமான ஒரே கேள்வியாய் ஒற்றையாய்
பதில் எதிர்பார்த்து
ஒதுங்கி நிற்கிறது ஒரு கேள்வி
“ஏன்?”

ஜி ஏ பிரபா
கோவை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%