செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
கோபிசெட்டிபாளையம் ஸ்ரீ வாசவி கன்யகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நவராத்திரி முதல் நாளான நேற்று கொலுவில் அமர்ந்திருக்கும் தெய்வங்கள்
Sep 23 2025
25

ஈரோடு மாவட்டம் செப் -23
கோபிசெட்டிபாளையம் ஸ்ரீ வாசவி கன்யகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நவராத்திரி முதல் நாளான நேற்று கொலுவில் அமர்ந்திருக்கும் தெய்வங்கள் மற்றும் உற்சவர் வண்ணமலர் மாலைகளால் சிறப்பான அலங்காரத்துடன், ஆர்ய வைஸ்ய மக்களுடைய 102 கோத்திரங்களை கொண்ட மரத்தினை அழகாக வடிவமைத்து இருக்கும் காட்சி. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%