பொதுப் பணியானாலும் உளமார செய்
காலங்கனிந்து வர தள்ளிப் போடாதே
வேலையைத் தொடங்கி முன்னேறு
உதவிகள் தன்னால் வரத் துவங்கும்
மிகக் கூர்மையான உத்தியோடன்றி
தேவையான கருவிகளும் கிடைக்கும்
தடங்கலின்றி யாருடைய தயவுமின்றி
துவக்கிய பணி செம்மையாய் முடியும்
பாராட்டும் புகழும் வந்தடைவது உறுதி

-பி. பழனி,
சென்னை.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%