சிலி ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்று வாக்குப் பதிவு நவம்பர் 16 ஞாயிற்றுக்கிழமை நடை பெற்றது. இதில் ஜீனட் ஜாரா 26.85 சதவீத வாக்கு களையும் ஜோஸ் அன்டோனியோ காஸ்ட் 23.93 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளனர். இருவரும் இரண்டாம் சுற்றுத் தேர்தலை சந்திக்க உள்ளனர். தென் அமெரிக்க நாடுகளில் கடந்த இரண்டு ஆண்டு களில் அர்ஜெண்டினா மற்றும் பொலிவியாவில் தீவிர வலது சாரிகள் வெற்றி பெற்றுள்ள நிலையில் இத்தேர்தலில் ஜீனட் ஜாரா வெற்றி பெற வேண்டும் என அவருக்கு ஆதரவுகள் குவிந்து வருகின்றன.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%