
கடலூர் மாவட்டம் சி. முட்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அறிவுரையின் பேரில் அண்ணாமலை நகர் காவல் ஆய்வாளர் அம்பேத்கார் சாதிய பாகுபாடுகளால் ஏற்படும் பிரச்சனைகளையும், இழப்புகள் பற்றியும் எடுத்துக் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%