சீர்காழி ஸ்ரீ சீரடி சாய்பாபா தியான ஆலயத்தில் சாய் பாபா சமாது தின விழா

சீர்காழி , அக் , 08 -
ஸமர்த்த ஸத்குரு
ஸ்ரீ ஷீரடி சாய்நாதரின் திருவருளால் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதியில் அமைந்துள்ள கலியுக தெய்வம் ஸ்ரீ சத்குரு சாய்பாபா ஆலயத்தில் நவ ராத்திரி கொலு பூஜை , விஜயதசமி விழா , சாய் பாபா சமாது தின விழா ஆகிய நிகழ்ச்சிகளை முன்னிட்டு காலை 9.00 மணிக்கு கணபதி ஹோமம்,
நவக்கிரஹ ஹோமம், விருட்சிந்திய ஹோமம், தன்வந்திரி ஹோமம், லெட்சுமி ஹோமம், கண்திருஷ்டி ஹோமம், கடம் புறப்பாடு, கடம் அபிஷேகம் தொடர்ந்து
மதிய ஆரத்தி முடிந்து வடை பாயசத்துடன் மஹா அன்னதானம் நடைபெற்றது . விழா ஏற்பாடுகளை ஸ்ரீ சீரடி சாய்பாபா டிரஸ்ட் மற்றும் ஆலய நிர்வாகிகள் செய்தார்கள்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?