செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
செஞ்சி பேரூராட்சி காந்தி பஜார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் நாள் விழா
Nov 14 2025
88
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சி காந்தி பஜார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தினமான இன்று நவம்பர் 14 மஸ்தான் எம்எல்ஏ குழந்தைகளுக்கு நோட்டு மற்றும் இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். உடன் செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான், பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%