செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
செய்யாறில் மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை சார்பில் 5வது வார திருக்குறள் பயிற்சி வகுப்பு:
Nov 09 2025
14
செய்யாறு நவ .10,
திருவண்ணாமலை மாவட்டம் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று முன்தினம் காலை திருக்குறள் திருப்பணிகள் திட்டம் சார்பில்5வது வார திருக்குறள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
பயிற்சியாளர்கள் கவிஞர் எறும்பூர் கை. செல்வகுமார், புலவர் ந. கனகசபை ஆகியோர் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர். சிவப்பு அழைப்பாளர்களாக ஆசிரியர்கள் பழனி கன்னியப்பன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
மாணவர்கள் 20 பேர் மாணவிகள் 35 பேர் என 55 பேர் பயிற்சியில் கலந்து கொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%