செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
சேலத்தில் நேற்று நடந்த வங்கிக்கடன் இணைப்பு வழங்கும் விழா
Sep 16 2025
138
சேலத்தில் நேற்று நடந்த வங்கிக்கடன் இணைப்பு வழங்கும் விழாவின் போது, மல்லிகை மகளிர் சுய உதவிக்குழு சகோதரிகள் தயாரித்த உணவு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் அடங்கிய அரங்கினை துணை முதல்வர் உதயநிதி பார்வையிட்டார். அப்போது அவர்கள் வழங்கிய தேநீரை உதயநிதி, அமைச்சர் ராஜேந்திரன் அருந்தினர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%