செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
சைகை மொழியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு பேரணி
Sep 29 2025
98
இந்திய சைகை மொழி தினம் மற்றும் சர்வதேச காதுகேளாதோர் தினத்தையொட்டி, சைகை மொழியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு பேரணியை வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். டிஆர்ஒ மாலதி. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் பாபு உட்பட பலர் உடனிருந்தனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%