ஜெர்மனியில் வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் இதுவரை இல்லாத அளவிற்கு மிக மோசமான நிலைக்குச் சென்றுள்ள. வழக்கமாக 7 புள்ளிகளாக இருக்கும் வேலைவாய்ப்பு குறியீடு, 5.7 புள்ளிகளாகக் குறைந்துள்ளது. அந்நாட்டில் வேலைச் சந்தை எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் பல மாதங்களாக முடங்கியுள்ளது. ரஷ்யாவிலிருந்து மலிவான எரிபொருள் இறக்குமதி குறைந்ததால் இதனால் மின் கட்டணம், எரிவாயு விலை உயர்ந்து ஜெர்மனியின் தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டதால் வேலைகள் குறைந்து வருகின்றன.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%