எப்போதும் போல்தான் இருக்கிறது. என்னையும் உன்னையும் பிரித்த நிலா.
இப்போதும் முத்தமிட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. எதிர்வரும் அலைகளோடு உள் வாங்கும் அலைகள்.
நீ விட்டுப்போன தடங்களோடு நான் இங்கேயும்அங்கேயும்
இன்றும் நீ வராமலே இருந்திருக்கலாம் ஏனைய நாட்களைப் போல.

எஸ்.சந்திரசேகரன் அமுதா
செஞ்சிக்கோட்டை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%