செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
தமிழ்நாட்டுக்கு பெருமைச் சேர்த்த 819 வீரர் – வீராங்கனையருக்கு ரூ.21.40 கோடி மதிப்பிலான ஊக்கத் தொகை
Sep 26 2025
30

சர்வதேச மற்றும் தேசிய அளவில் பதக்கங்களை வென்று தமிழ்நாட்டுக்கு பெருமைச் சேர்த்த 819 வீரர் – வீராங்கனையருக்கு ரூ.21.40 கோடி மதிப்பிலான ஊக்கத் தொகைகளை துணை முதல்வர் உதயநிதி நேற்று வழங்கினார்.குறிப்பாக, World Speed Skating Champion ஆனந்த்குமாருக்கு ரூ.1.80 கோடியும், FIDE World Grand Swiss 2025-ல் பட்டம் பெற்று - கிராண்ட் மாஸ்ட வைஷாலிக்கு ரூ.75 ஆயிரமும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%