தவெக பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி

தவெக பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி



சென்னை: தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி கோரி தவெக தலைவர் விஜய்யின் காரை மறித்து போராட்டம் நடத்திய, அக்கட்சி நிர்வாகி அஜிதா ஆக்னல் தூக்க மாத்திரை கள் உட்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளராக சாமுவேல் என்ப வரை விஜய் நியமித்ததை எதிர்த்தும், தான் முறையாக கட்சிப் பணியாற்றியதால் தனக்குத் தான், பதவி வழங்க வேண்டும் என அஜிதா கோரியிருந்தார். மேலும், விஜய்யை சந்திக்க முடியாத விரக்தியிலும் மனம் உடைந்தும் இந்த முயற்சியை மேற்கொண்டதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ள னர். தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%