செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
திருக்குறள் திருப்பணிகள் திட்டத்தின் 6-ஆவது வாராந்திர பயிலரங்கம்
Sep 27 2025
35

நெல்லை மாவட்டம் பணகுடி பொதுநூலகத் துறையின் கிளை நூலகத்தில் இன்று 27.09.2025 திருக்குறள் திருப்பணிகள் திட்டத்தின் 6-ஆவது வாராந்திர பயிலரங்கம் கவிஞர் பேரா தலைமையில் நடைபெற்றது.திருக்குறள் திருப்பணிகள் திட்டம் சார்பாக நூல்கள் நூலகத்திற்கு வழங்கப்பட்டன.
படத்தில் கவிஞர் வ.பாமணி,கவிதாயினி வனசெல்வி,சிவ.செல்வ மாரிமுத்து உட்பட பலர் உள்ளனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%