செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
திருக்குறள் திருப்பணிகள் திட்ட 5-ஆவது வார பயிற்சி வகுப்பு
Sep 20 2025
146
திருக்குறள் திருப்பணிகள் திட்ட 5-ஆவது வார பயிற்சி வகுப்பு இன்று காலையில் (20.09.2025) பாளையங்கோட்டை குழந்தை இயேசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருக்குறள் திருப்பணிகள் பயிலரங்கக் குழுத் தலைவர் கவிஞர் பேரா தலைமையில் நடைபெற்றது.படத்தில் பயிற்றுநர்கள் கவிஞர் பாமணி, கவிஞர் சிவ.செல்வமாரிமுத்து,
கவிதாயினி ந.வனசெல்வி மற்றும் மாணவிகள் உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%