
திருச்சி, செப். 24-
திருச்சி அண்ணா அறிவியல் கோளரங்க வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் பொழுது போக்கு காட்சி கூடத்தை அமைச்சர்கள் நேரு, கோவி. செழியன் திறந்து வைத்தனர். உயர்கல்வி துறை அரசு செயலாளர் சங்கர், கலெக்டர் சரவணன், மேயர் அன்பழகன், துரைவைகோ எம்.பி., மாநகராட்சி ஆணையர் மதுபாலன் , முசிறி எம்எல்ஏ தியாகராஜன், அண்ணா அறிவியல் கோளாரங்கத்தின் திட்ட இயக்குநர் (பொ) ரவிக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%