திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் சர்வதேச எழுத்தறிவு தினம்
Sep 27 2025
42

திருப்பூர் வீட்டு வசதி கூட்டுறவு சங்கத்தின் ஒரு அங்கமான திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் சர்வதேச எழுத்தறிவு தினம் செப்டம்பர் மாதம் எட்டாம் நாள் 2025 ஆம் ஆண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு திருக்குறள் வாசித்தல் கல்வி அதிகாரத்தை 2300 மாணவிகள் 150 பேராசிரியர்கள் கலந்து கொண்டு ஒரே நேரத்தில் திருக்குறள் வாசித்து உலக சாதனை நிகழ்த்தினார்கள் இந்த உலக சாதனை நிகழ்வை இன்டர்நேஷனல் பிரெயிட் புக்ஸ் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் ஒரே நேரத்தில் 2300 மேற்பட்ட மாணவிகளும் 150 பேராசிரியர்களும் இணைந்து திருக்குறள் வாசித்து சாதனை புரிந்தது இதுவே முதல் முறை என இன்டர்நேஷனல் பிரைடு புக்ஸ் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் கிராண்ட் மாஸ்டர் அம்பாசிடர் டாக்டர் பிரதீப் சந்திரதாஸ் அவர்கள் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்ததற்கான சான்றிதழ்கள் மற்றும் கேடயம் பதக்கம் போன்றவற்றை 26 செப்டம்பர் 2025 அன்று கல்லூரியின் முதல்வர். டீ. வசந்தி அவர்களிடம் வழங்கி கௌரவம் செய்தார் மேலும் இந்த நிகழ்வில் திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரி. செல்வி. ஏ.கார்த்திகை செல்வி
சார் பதிவாளர்/தொடர்பு அலுவலர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?