செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
திருமலை திருப்பதியில் புரட்டாசி பிரம்மோற்சவம் நிகழ்ச்சி - விஸ்வ இந்து பரிஷத் தமிழ்நாடு சார்பாக அழகிய வெண்குடைகள்
Sep 17 2025
118
திருமலை திருப்பதியில் புரட்டாசி பிரம்மோற்சவம் நிகழ்ச்சிக்கு ஒவ்வொரு ஆண்டும் திருக்குடை சேவா சமிதி டிரஸ்ட்- விஸ்வ இந்து பரிஷத் தமிழ்நாடு சார்பாக அழகிய வெண்குடைகள் வழங்கப்படும். இந்தகுடைகளை ஊர்வலமாக திருப்பதிக்கு கொண்டு செல்வார்கள். சென்னை-பூக்கடை சென்ன கேசவ பெருமாள் ஆலயத்தில் இருந்து நேற்று புறப்பட்ட ஊர்வலத்தை கவர்னர் ரவி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%