கிடைத்ததைக் கொண்டு
மன நிறைவு அடைவாய்
இடித்துரைக்கும் நட்பை
போற்றிப் பாராட்டுவாய்
நற்செயல் புரிய தாமதிக்காதே
தீச்செயலைத் தள்ளிப் போடு
இரக்க குணமான சித்தம்
சிகரத்தை நோக்கி நகரும்
நெருங்கியோரை இதயத்தில்
வைத்துத் தாங்கிடுவாய்
புத்தாண்டு உறுதிமொழிக்கு
இடைவிடாமல் உழைப்பாய்

-பி. பழனி,
சென்னை.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%