சிறப்பான பலன் தரும் ஆஞ்சநேயர்
மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் லோனார் என்ற ஒரு இடம் உள்ளது.
ஒரே கல்லால் ஆன ஆஞ்சநேயர் சயன கோலத்தில் சேவை சாதிக்கின்றார்.
அவரது ஒரு கால் தரையில் இருக்கிறபடியும் , மற்றொரு கால் சனிஸ்வர பகவான் தலை மீது உள்ளது போலவும் ஸ்ரீ ஆஞ்சநேயர் வால் சனிஸ்வர பகவானை பிடித்துக் கொண்டிருக்கிறது போலவும் சேவை சாதிக்கின்றார்.
இவரை தரிசிப்பதால் , ஏழரை சனி, அஷ்டம சனி,அர்தாஷ்டம சனி போன்றவற்றால் பாதிப்பு குறையும் ஏனென்றால் இவரது வாலில் சனி பகவான் கட்டுண்டு இருப்பதால் என்று நம்பபடுகிறது.🙏🌹
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%