செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
தென் திருப்பதி என அழைக்கப்படும் திருமலை வையாவூர் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் சுவாமிக்கு சிறப்பு பூஜை
Sep 20 2025
135
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையொட்டி தென் திருப்பதி என அழைக்கப்படும் திருமலை வையாவூர் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%