தெய்வம்

தெய்வம்



இடிந்து தகர்ந்து

கைவிடப்பட்ட

தெய்வச்சிலை ஏதுமில்லாத

ஊர்க்கோடி

சிறுகோயில் ஒன்றில்

கனமழைப் பொழுதில்

குட்டிகளை

ஈன்றிருந்தது நாய் ஒன்று.


கூரைக்குள் என்ன..

கூரையே

தெய்வமாகிவிடுகிறது

பல நேரங்களில்.



-கீர்த்தி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%