-எஸ் .சந்திரசேகரன் அமுதா
செஞ்சி கோட்டை
என்னைவிட இரண்டொரு வயது மூத்தவள் தான் நீ
அதனாலென்ன
தன் சக்திக்கு மீறியதை குழந்தைகள் கேட்பதில்லையா?
எட்டாத உயரத்தில் இமயமலை இருந்தாலும் அடைய முயற்சிப்பதில்லையா?
நமக்கும் மேலே உள்ள நிலவில் கால்பதிக்க விரும்பவில்லையா?
நமக்கும் மேலான ஒன்றை அடைவதுதான் சாதனை என்றாகும் போது
நான் உன்மீது கொண்ட காதல் தவறாகுமா?
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%