நாடெங்கும் திருப்பாவை சொற்பொழிவு: திருப்பதி கோவில் நிர்வாகம் தகவல்

நாடெங்கும் திருப்பாவை சொற்பொழிவு: திருப்பதி கோவில் நிர்வாகம் தகவல்

புனித தனுர் மாதத்தை முன்னிட்டு டிசம்பர் 16 முதல் 2026 ஜனவரி 14 வரை ஒரு மாதத்திற்கு இந்தியா முழுவதும் 233 மையங்களில் புகழ்பெற்ற அறிஞர்களால் ஆண்டாளின் ‘திருப்பாவை’ சொற்பொழிவுகள் நடத்தப் படும் என்று திருப்பதி தேவ ஸ்தானம் அறிவித்துள்ளது. தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் ஆழ்வார் திவ்ய பிரபந்த திட்டத்தின் கீழ் இந்த சொற்பொழிவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. ஆந்திராவில் 76, தெலுங் கானாவில் 57, தமிழகத்தில் 73, கர்நாடகத்தில் 21, புதுச் சேரி மாநிலத்தில் 4, புது தில்லியில் 1, ஒடிசா மாநி லத்தில் 1 என மொத்தம் 233 மையங்களில் திருப்பாவை சொற்பொழிவுகள் நடை பெறும் என்று கூறப் பட்டுள்ளது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%