நான்கு வழித்தட மேம்பாலத்துக்கு ஜிடி நாயுடு பெயர்

நான்கு வழித்தட மேம்பாலத்துக்கு ஜிடி நாயுடு பெயர்

கோவை கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை 10.10 கிமீ நீளத்துக்கு ரூ.1800 கோடியில் அமைக்கப்பட்ட நான்கு வழித்தட மேம்பாலத்துக்கு ஜிடி நாயுடு பெயர் சூட்டப்பட்டது. புதிய பால த்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்து பார்வையிட்டார். அப்போது கோவை மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%