*திருமாலிருஞ்சோலை அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில்*💢02.11.2025 நூபுரகங்கை தீர்த்தத்திலே கள்ளழகர் தைலக்காப்பு உற்சவம்
Thirumaliruncholai Sri Kallazhagar Temple💢 02.11.2025- Thailakaapu festival
🌟🌟🌟🌟🌟
ஆண்டுக்கு ஒருமுறை ஐப்பசி வளர்பிறை துவாதசி அன்று அழகர்கோவில் மலை அடிவாரத்திலிருந்து கள்ளழகர் பல்லக்கில் புறப்பட்டு காட்டுபாதைகள் வழியாக மலை மீது உள்ள நூபுரகங்கை தீர்த்ததொட்டிற்கு எழுந்தருளுவார். அங்கு கள்ளழகருக்கு மூலிகை தைலகாப்பு சார்த்தப்பட்டு பின்னர் நூபுரகங்கை தீர்த்தத்தில் திருமஞ்சனம் நடைபெறும்
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%